உக்ரைன் கிலவன் நகரம் அருகில் இயற்கையாக உருவான 1.8 மைல் நீளம் சுரங்கம் உள்ளது.இது அருகிலுள்ள தொழிற்சாலைக்கு தினசரி ஓடும் ஒரு ரயில் பாதையில் சுற்றி வளர்ந்தது. அங்குள்ள பூக்கள் முழுதும் மலர்ந்து இருக்கும்போது சுரங்கப்பாதை அவ்வளவு ரம்மியமாக காட்சி அளிக்கின்றது.அதனால் இது "காதல் சுரங்கம்"என்று அறியப்படுகிறது.
உண்மையான காதலர்கள் இந்த சுரங்கத்தில் வந்து எது நினைத்தாலும் அது கண்டிப்பாக் நிறைவேறும்.
No comments:
Post a Comment