ஒரு பைசாவிற்கு கூட 1 சதவீதம் மதிப்பு இருக்கிறது ஆனால் அது செய்ய எவ்வளவு செலவாகும் என்பதைப் ப்ற்றி காண்போம்.
சில்லறைகள் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் 97.5% துத்தநாகம், மற்றும் 2.5% காப்பர் அடிக்கடி ஏற்ற இறக்கம் இருக்கும்.துத்தநாகத்தின் விலை ஏற்றத்தால் பைசா உற்பத்தி செலவு 2005 ல் .97 சென்ட் 2007 ல் 1.7 சென்டுகள் வரை உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment