ஒருவர் நகைச்சுவை நடிகராக இருந்தால் அவரது வாழ்க்கையும் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணி விட முடியாது அதற்கு நல்ல எடுத்துகாட்டு எல்லாருக்கும் தெரிந்த "சார்லி சாப்லின்".அவர் லண்டனில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ,ஒன்பது வயதிலயே (வொர்க் ஹவுஸ் ) ஆதரவு அற்றோர் இல்லத்தில் தல்லப்பட்டார் .அதன் பின் மேடை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு வாழ்க்கை நடத்தினார் .பின்பு அமெரிக்க நாடக அமைப்பு ஒன்று இவரை அமெரிக்க அழைத்து சென்று படத்தில் நடிக்க வைத்தது .பின்பு தான் எல்லோர்க்கும் அறிமுகமானார் உலகத்தின் மிக சிறந்த நகைச்சுவை நடிகர் "சார்லி சாப்லின்"
No comments:
Post a Comment