இராஜ நாகம்,உலகிலேயே மிகப்பெரிய விஷப்பாம்பாகும்.இது சாதாரனமாக 6 அடி வரை வளரக்கூடியது ஆகும்.இந்த ஒரு இனம் மட்டும்தான் மற்ற பாம்பு வகைகளைக் கொன்று சாப்பிடும்.அதில் விஷப்பாம்புகளும் அடங்கும்.இதனுடைய விஷம் ஒரு யானையை கொல்லும் அளவுக்கு மிகக்கொடியது.மற்ற பாம்பு வகைகளைப் போன்று இவைகளும் தங்களுடைய விஷ அளவைக் கட்டுபடுத்தும் திறன் கொண்டது.இவைகள் சில நேரம் தங்களுடைய விஷத்தை மனிதன்மீது செலுத்தாமல் கூட போகலாம்.இவைகள் கூடு கட்டி தங்கள் குட்டிகளைப் பாதுகாக்கும்.
No comments:
Post a Comment