ஹில்லியர் ஏரி மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது.இந்த ஏரியின் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள தண்ணீர் பிங்க் நிறத்தில் உள்ளது.இந்த இடத்திற்கு அருகில்தான் தெற்கு பெருங்கடல் அமைந்துள்ளது.இந்த ஏரி இந்த நிறத்தில் இருக்க காரணம் இங்கு மண்ணில் வாழும் சில வகை பாசி(ஆல்கே )யினால் ஏற்பட்டது ஆகும்.இந்த காரணத்தினால் இந்த இடம் சுற்றுலா தளமாக மாறிவிட்டது.
No comments:
Post a Comment