Saturday, 23 August 2014

ஜெல்லி மீன்

உலகிலையே அதிகம் விஷத்தன்மை உடையது மீன் வகையை சார்ந்த "ஜெல்லி மீன் " ஆகும் ... இவை பார்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் இதனுடைய விஷம் ஆனது மனிதனை மூன்று நிமிடங்களில் கொள்ளக் கூடியது...இவை இரையை பிடிக்க  டெண்டக்கல்ஸ்("TENTACLES") ஐ பயன்படுத்துகின்றன.....யாவை ஆஸ்திரேலியா கடல் பகுதியில் தான் அதிகம் காணப்படுகின்றன ....

No comments:

Post a Comment