சக்தி வாய்ந்த பூகம்பத்தினால் புவியின் அச்சு சுழற்சி நகரும்போது,நிரந்தரமாக பூமியின் ஒரு நாள் நீளத்தை சுருக்க முடியும். 2011 ஜப்பான் பூகம்பம் நமது பூமியின் நாட்களில் 1.8 மைக்ரோநொடிகளை தட்டியிருக்கிறது. 2004 சுமத்ரா நிலநடுக்கம் 6.8 மைக்ரோநொடிகளை குறைத்திருக்கிறது.
No comments:
Post a Comment