இன்று, நேரம் சார்பியல் (நேரம் சார்பியல்) நிரூபிக்கப்பட்ட ஒரு அறிவியல் உண்மை.இந்த 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளால் இது தெரியவந்தது. அதுவரை, மக்களுக்கு நேரம் ஒரு சார்பியல் என்றும், அது சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் அடையும் என்ற கூற்று தெரியவில்லை.ஆயினும், பெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளிப்படையாக சார்பியல் தத்துவம் மூலம் இந்த உண்மையை நிரூபித்ததார். அவர் நேரம், அளவு மற்றும் விசையை சார்ந்துள்ளது என்று தெரிவித்தார். மனித வரலாற்றில், இதற்கு முன் யாரும் இக்கூற்றை இவ்வளவு தெளிவாக கூறவில்லை.
இருப்பினும் ஒரு விதிவிலக்கு!குர்ஆனில் நேரம் சார்பு தன்மை உடையது என்று கூறப்பட்டுள்ளது.அவற்றைப் பற்றிய சில வரிகள்:
"(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.."
(அல்குர்ஆன் 22:47)
No comments:
Post a Comment